இந்த ராசிக்காரர்கள் மிகவும் பிடிவாதக்காரர்களாம்

வேதத்தின் கண் ஜோதிடம், அந்தக் கண் போன்ற ஜோதிடத்தின் பத்தாவது ராசி மகரம். தமிழ் மாதங்களில் தை மாதப் பிறப்பு மகரத்தில் தான் ஆரம்பமாகிறது, வண்ணத்தில் நீலத்துக்கு உரியவர். கருப்பை உணர்த்துகிறவரும் கூட, கர்மவினை கிரகம் என்று சொல்லப்படும் சனி பகவானே […]

பிரபல ரௌடி வெட்டிக்கொலை: இலங்கை அகதி கைது

இந்தியா – பெரம்பலூரில் பிரபல ரௌடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் இலங்கை அகதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பெரம்பலூர் திருநகரை சேர்ந்த 34 வயதுடைய ரெளடி பன்னீர்செல்வத்தை மர்ம கும்பல் ஒன்று புதன்கிழமை இரவு வெட்டிக் கொலைசெய்துவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். இந்த நிலையில், […]

காதலிப்பவர்கள் இப்படியும் ‘பொய்’சொல்லலாம்!

காதலில் இருக்கிற அடிப்படையான விஷயமே நம்பிக்கை தான். உங்கள் இணை மீது உங்களுக்கு இருக்கிற நம்பிக்கை தான் உங்களின் காதலை வலுப்படுத்தும். என்ன தான் காதலில் சின்ன சின்ன பிரச்சனைகள் வருவது சகஜம் என்று சொன்னாலும் கூட அதனை பூதகரமாக வெடித்து […]

தாய் இறந்தது தெரியாமல், அவரது உடலருகே படுத்து உறங்கிய மகனின் பரிதாபம்

ஹைதராபாத்தில் உள்ள ஓஸ்மானியா மருத்துவமனையில், தாய் இறந்தது கூட தெரியாமல், அவரது உடலருகே படுத்து உறங்கிய மகனின் செயல், அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பரிதாபத்தையும் ஏற்படுத்தியது. கணவனால் கைவிடப்பட்ட 36 வயது மதிக்கத்தக்க சமீனா சுல்தானாவை, ஓஸ்மானியா மருத்துவமனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை […]

சினிமாவை விட்டு விலகுகிறேனா – கமல்ஹாசன் விளக்கம்

‘விஸ்வரூபம்-2’, ‘இந்தியன்-2’ படங்களுக்கு பிறகு கமல்ஹாசன் சினிமாவை விட்டு விலகி அரசியலில் ஈடுபடப்போவதாக வெளியான தகவல் குறித்து கமல் விளக்கம் அளித்திருக்கிறார். நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள ‘விஸ்வரூபம்-2’ திரைக்கு வர தயாராக இருக்கிறது. இந்த படத்தை விரைவில் வெளியிட கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளார். […]

ஓவியா – சிம்பு படத்தின் தலைப்பு, பர்ஸ்ட் லுக் வெளியீடு

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பிரபலமாகியிருக்கும் ஓவியா அடுத்ததாக நடிக்கவிருக்கும் படத்தில் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகை ஓவியா ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் `காஞ்னா-3′ படத்தில் நடித்து வருகிறார். தற்போது `களவாணி-2′ படத்தில் பிசியாகி […]

வவு­னி­யா­வில் பொலி­ஸா­ரையே துரத்­தி­ய­டித்த இளை­ஞர்­கள்!

வவு­னி­யா­வில் மத்­திய நக­ரி­லுள்ள விளை­யாட்டு கழ­கம் ஒன்­றின் இளை­ஞர்­க­ளி­டையே மது­போ­தை­யில் நேற்று முன் தி­னம் இரவு 7.30மணி­ய­ள­வில் கைக­லப்பு இடம்­பெற்­றது. அதைத் தடுத்து நிறுத்­தச் சென்ற போக்­கு­வ­ரத்­துப் பொலி­ஸாரை துரத்­தி­ய­டித்த இளை­ஞர்­களை மேல­திக பொலி­ஸாரை வர­வ­ழைத்து பொலிஸார் கைது செய்­துள்­ளனர். சம்­ப­வம் […]

தாதியை கூட்டுப் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த இராணுவ அதிகாரி சிக்கினார்

கொழும்பின் முன்னணி தனியார் வைத்தியசாலையில் தாதியாக பணியாற்றும் யுவதியை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்தமை தொடர்பில் இராணுவத்தின் கப்டன் தரத்தை உடைய மற்றொரு அதிகாரியை நாரஹேன்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர். இரானுவத்தினரின் ஒழுக்கம் தொடர்பில் செயற்படும் இராணுவ பொலிஸ் […]

துப்பாக்கிச் சூட்டில் பெண்ணொருவர் காயம்

கொழும்பு – மோதரை – வெல்ல பிரதேசத்தில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண்ணொருவர் காயமடைந்துள்ளார். மோட்டார் வாகனத்தில் வந்த நபரொருவர் இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ள நிலையில், விற்பனை நிலையமொன்றுக்கு அருகில் இருந்த 47 வயதான பெண்ணொருவர் இதில் காயமடைந்துள்ளார். அவர் […]

உணர்வைப் புண்படுத்திவிட்டார்” பிரியா பிரகாஷ் வாரியர் மீது புகார்!

இந்த காதலர் தினத்தில் அதிகமாக பேசப்பட்ட பார்க்கப்பட்ட ஒருவர் என்றால் பிரியா பிரகாஷ் வாரியர் தான். ‘ஒரு அடார் லவ்’ படத்தின் ‘மாணிக்க மலராய பூவி’ பாட்டின்மூலம் பிரபலமானவர், மலையாள நடிகை பிரியா பிரகாஷ் வாரியர். அந்தப் பாடலில் சில நிமிடங்கள் […]