சாதரண தர பரீட்சை மாணவர்களுக்கு விசேட அறிவித்தல்

கல்விப் பொதுத் தராதர சாதரண தர பரீட்சைக்கு இவ்வருடம் தோற்றவுள்ள மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இம்முறை தேசிய அடையாள அட்டையினை 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் பெற்றுக்கொள்ளாம் என ஆட்பதிவு திணைக்களம் தெரிவத்துள்ளது.

தேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்பப்படிவம் எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதிவரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது.

விண்ணப்பங்களை பாடசாலை அதிபர் ஊடாக அனுவுது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த மேலதிக தகவல்களை பிரதேச செயலகங்களில் உள்ள ஆட்பதிவு அலுவலகத்தில் கேட்டறிந்துக்கொள்ளுமாறு ஆட்பதிவு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *