செக்ஸ் வித் பாவனா, வேற ஒண்ணும் இல்ல – மிஷ்கின் சொன்னது அநியாயமா இல்லையா?

மிஷ்கின் ஒரு வெளிப்படையான மனிதர். அவர் எப்போதுமே எதைப்பற்றியும் கவலை படாதவர். அவரின் முதல்படம் 2006-ல் சித்திரம் பேசுதடி. தமிழுக்கு இந்த படத்தின் மூலம் பாவனாவை அறிமுகப்படுத்தியவர் இவர்தான்.

பாவனாவை அவரது ட்ரைவர் பாலியல் தொல்லைக்கு உட்படுத்தியதை இந்தியாவே கண்டித்தது. திரையுலகம் பதிவுகளாக போட்டு தள்ளியது. வரலட்சுமி ஒரு இயக்கத்தையே ஆரம்பிக்க வேண்டும் என்று சொன்னார்.

ஆனால், பாவனாவை தமிழுக்கு அறிமுகப்படுத்திய மிஷ்கின் மட்டும் இன்னும் வாய் திறக்கவில்லை.

சித்திரம் பேசுதடி படம் பெரிய ஹிட். அதன் பின் சில கல்லூரிகளுக்கு சிறப்பு விருந்தினராக மிஷ்கின் சென்று வந்தார். அப்போது கோவையில் ஒரு கல்லூரி விழாவில் மாணவர்கள் கேள்விகளுக்கு பதில் சொன்னபோது,’ உங்க படத்தினால் உங்களுக்கு கிடைத்த லாபம்?’ என்று கேட்டார்.

அதற்கு மிஷ்கின்,“செக்ஸ் வித் பாவனா. வேற ஒண்ணும் இல்ல”என்று சொன்னாராமாம்.

அடப்பாவி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *