பாவனாவை கடத்தியது ஏன்? – குற்றவாளி வாக்குமூலம்

நடிகை பாவனாவை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், முக்கிய குற்றவாளியை கேரள காவல்துறை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ளவர், பாவனாவின் முன்னாள் கார் ட்ரைவர் சுனில்குமார். இவரிடம் காவல்துறையினர் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

சுனில் அளித்த வாக்குமூலத்தில்,’பாவனாவை மிரட்டி பணம் பறிக்கவே அவரை கடத்தினோம். பாலியல் தொந்தரவு கொடுத்து அதனை வீடியோ எடுத்து மிரட்டினோம். பாவனா மறு நாள் பயத்தில் பணம் கொடுத்துவிடுவார் என நினைத்தோம். ஆனால் அவர் காவல்துறையில் புகார் அளித்துவிட்டார்’, என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *