பிரான்சில் மக்களை பிடித்து வைத்திருந்த தீவிரவாதியை சுட்டுக் கொன்ற பொலிசார்

பிரான்சில் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் 3 பேரை சுட்டுக் கொன்று எட்டு பேரை பிணைக்கைதியாக பிடித்து வைத்த தீவிரவாதியை பொலிசார் சுட்டுக் கொன்றுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரான்சின் தென்மேற்குப் பகுதியில் உள்ள Carcassonne பகுதியில் 4 பொலிஸ்காரர்களை நோக்கி மர்ம நபர் […]

இனிமேல் இப்படி செய்ய மாட்டேன்.. பகிரங்க மன்னிப்பு கேட்டார் மார்க் !

கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவன மோசடி பெரிதானதை அடுத்து மார்க் ஜூக்கர்பெர்க் மன்னிப்பு கேட்டு இருக்கிறார். இந்த மோசடி குறித்து முக்கியமான பல தகவல்களை அவர் கொடுத்துள்ளார். இந்த முறைகேட்டை பிரபல சேனல் 4 தொலைக்காட்சிதான் கண்டுபிடித்தது. அவர்கள் நடத்திய ஸ்டிங் ஆபரேஷன் […]

பிரான்ஸ் Bataclan தாக்குதல்: போலி தகவல் மூலம் பணம் பெற்ற பெண் சிறையில்!

Bataclan இல் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் தாம் பாதிக்கப்பட்டதாகக் கூறி போலி ஆவணங்களை சமர்ப்பித்து 25,௦௦௦ யூரோக்களை பெற்றுக்கொண்ட பெண்ணிற்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. France Bataclan attack women get 25000 euro நவம்பர் 13 இல் Bataclan இல் நடந்த தாக்குதலில், […]

யாழ்ப்பாணத்தில் “எங்க வீட்டு மாப்பிள்ளை” ஆர்யா!

தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் ஆர்யா இன்று (23/03/2018) யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளார். அத்துடன் அங்குள்ள முஸ்லீம் மக்களோடு சேர்ந்து ஜும்மா தொழுகையிலும் ஈடுபட்டார்.  தனியார் வானொலி ஒன்றின் அனுசரணையில் நடைபெறவுள்ள நிகழ்வு ஒன்றிற்கு இலங்கை வந்துள்ள இவர் […]

விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தேன்; இராணுவத்தினர் திட்டமிட்டு குருக்கள் கொலை வழக்கில் சிக்கவைத்துள்ளனர்

விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தமையினாலே குருக்கள் கொலை வழக்கில் தம்மை இராணுவத்தினர் சிக்க வைத்துள்ளதாக குருக்கள் கொலை வழக்கில் தூக்கு தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளனர்.  சங்கானை பகுதியில் இந்துமத குரு ஒருவரை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்தமை, நகைகளை […]

அமெரிக்க தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்

அமெரிக்காவின் மேரிலேன்ட் ஆளுநர் தேர்தலில் இலங்கை வம்சாவளி தமிழ்பெண் இம்முறை போட்டியிடுகிறார். கிரிஷாந்தி விக்னராஜா என்ற இந்த இலங்கை வம்சாவளி பெண் ஏற்கனவே அமெரிக்காவின் முன்னாள் முதல் பெண்மணி மிச்சேல் ஒபாமாவின கொள்கைப்பிரிவு பணிப்பாளராக பணியாற்றினார் கிரிஷாந்தி விக்னராஜா இலங்கையில் இருந்து […]

பிரான்சில் ஐ.எஸ் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு? பலர் சிறைபிடிப்பு

தென் பிரான்ஸ் பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடியொன்றில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன், துப்பாக்கி முனையில் பணயக்கைதிகளாக பலர் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிதாரர்கள் அங்காடியினுள் நுழைவதற்கு முன்னர் […]

அடித்து கொலை செய்யப்பட்ட ஆசிரியை! சகோதரன் அதிர்ச்சித் தகவல்!

முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டானைச் சேர்ந்த தொண்டர் ஆசிரியை ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. எனினும் தனது சகோதரியான ஆசிரியை தற்கொலை செய்யவில்லை. திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக அவரது சகோதரர் சண்முகராஜா ஸ்ரீஸ்கந்தராஜா தெரிவித்துள்ளார். தற்போது அவுஸ்திரேலியாவில் வாழும் […]

தூக்கில் தொங்கிய பள்ளி மாணவி

இந்தியாவில் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட நிலையில், ஆசிரியர்களின் அழுத்தம் காரணமாக அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். உத்தரபிரதேச மாநிலத்தின் நொய்டாவை சேர்ந்த தம்பதி ராகவ் ஷா- தீபா மாலா. இவர்களுக்கு ஆர்யன் ஷா என்ற மகனும் […]

விடுதலைப் புலிகளின் தங்கப் புதையலை பாதுகாக்கும் மர்மபொருள்..!

முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் விடுதலைப் புலிகள் புதைத்து வைத்த தங்கத்தை பொலிஸார் தேடியுள்ளனர். கிடைத்த தகவலுக்கு அமைய அந்தப் பகுதியில் இன்று நண்பகல் அகழ்வு பணி ஒன்றை மேற்கொண்டுள்ளனர். தங்கம் புதைத்ததாக சந்தேகிக்கப்படும் இடத்தில் சுமார் எட்டு அடி ஆழம் வரை […]