‘பிள்ளைகளை தூங்க வைத்து விட்டு வெளியே வா” : 3 பேரால் தாய் பாலியல் துஷ்பிரயோகம்

துளை கிராந்துருகோட்டை, கின்னொருவ பகுதியில் 30 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயை பாலியல் துஸ்பிரயோகம் செய்த மூவரை கைது செய்துள்ளதாக கிராந்துருகோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பெண்ணின் கணவர் மஹியங்கனை வைத்தியசாலையில் சேவை புரிவதுடன் அவருக்கு 6 மற்றும் 2 வயதுகளையுடைய […]

வாழைச்சேனையில் கொல்லப்பட்ட வவுனியா பெண் !

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கிரான் பிரதேச செயலகத்திற்கு மிக அருகாமையில மகாவலி கிளை ஆற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட வவுனியா யுவதி தொடர்பான விசாரணையில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளதாக  பொலிஸார் இன்று (22) தெரிவித்தனர்.  வவுனியா கணேசபுரம் மரக்காரம் பளை கிராமத்தைச் […]

திருடியதை ஒப்புக்கொண்டார் மார்க்

Facebook தொடர்பில் சமீபத்தில் பல சர்ச்சையான கருத்துக்கள் கசிந்து வரும் நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைப்பது போன்ற கருத்தை Facebook நிறுவனர் மார்க் தற்போது தெரிவித்துள்ளார். Facebook பயனாளர்களின் தனிப்பட்ட தகவல் திருடப்பட்டது உண்மைதான் என்று கூறி மார்க் தற்போது பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார். […]

ஒரே நாளில் 7,806,000,000,000 ரூபாவை இழந்த பேஸ்புக் !

உலகளாவிய ரீதியில் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது பேஸ்புக். பயனாளிகளின் தகவல்கள் ரகசியமாக திருடப்படுவதற்கு அனுமதி வழங்கியுள்ளதாக  பேஸ்புக் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. ‘” கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா’ என்ற நிறுவனம் பேஸ்புக் ஊடாக மிக சூட்சுமமான முறையில் பல […]

சாவுக்கு காரணமானார் சட்டத்தரணி : யாழில் கொடூரம்

தனது சாவிற்கு சட்டத்தரணி ஒருவர் காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு யுவதி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று யாழில் பதிவாகியுள்ளது. யாழ்ப்பாணம் அரியாலையைச் சேர்ந்த 23 வயதுடைய நாகேஸ்வரன் கௌசிகா என்ற யுவதியே இவ்வாறு தற்கொலை செய்து […]

மௌலவிகள் மீது தாக்குதல் நடத்தும் அதிரடிப்படையினர்: வெளியானது காணொளி

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், இரண்டு முஸ்லிம் மௌலவிகள் மீது தாக்குதல் நடத்தும் காணொளி ஒன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில், இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்ற தினத்திற்கு முன்தினம் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையின் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் அமைப்பு (JDS) […]

50 மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் தகவல்கள் திருட்டு – மார்க் கைது செய்யப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்குகில்லை !

கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா என்ற நிறுவனம் 50 மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் கணக்கில் இருக்கும் தகவல்களை முறையின்றி சோதனை செய்து திருடி இருக்கிறது. பேஸ்புக் நிறுவனம் அதன் பயனாளிகளிடம் எந்த அனுமதியும் கேட்காமலே இந்த சோதனைக்கு அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பேஸ்புக் […]

விடுதலைப் புலிகளின் தங்கப் புதையலை தேடிய இலங்கை பொலிசாருக்கு என்ன கிடைத்தது தெரியுமா?

விடுதலைப்புலிகள் தங்கம் மற்றும் ஆயுதங்களை புதைத்து வைத்ததாக கூறப்பட்ட இடத்தை பொலிசார் தோண்டியதில் அங்கு ஒன்றுமே கிடைக்காத நிலையில் பொலிசார் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர். இலங்கையில் நடந்த உள்நாட்டு போரின் இறுதியில் விடுதலைப் புலிகல் தங்களிடமிருந்த ஆயுதங்கள் மற்றும் தங்கக்கட்டிகள் போன்றவைகளை பூமிக்கடியில் […]

கௌரவ கொலை! குற்றவாளியின் குடும்பமே கனடாவில் நிரந்தர குடியுரிமை பெற்றது அம்பலம்

கொலைக்குற்றத்திற்காக தண்டனையில் இருக்கும்போதே நபர் ஒருவர் கனடாவில் நிரந்தர குடியுரிமை பெற்ற சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவின் மேப்பிள் ரிட்ஜ் பகுதியில் குடியிருந்தவர் 25 வயதான ஜஸ்விந்தர் கவுர் சித்து. கடந்த 2000 ஆம் ஆண்டு யூன் மாதம் இந்தியாவின் […]

வவுனியாவில் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இரு இளைஞர்கள் கைது

வவுனியாவில் பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இரு இளைஞர்களை வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். வவுனியா நீதிமன்றம் , வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை , மாவட்ட நீதிவான் நீதிமன்றம் , பாடசாலைகள் முன்பாக தரித்து நிற்கும் மோட்டார் […]