ஒரே நாளில் 7,806,000,000,000 ரூபாவை இழந்த பேஸ்புக் !

உலகளாவிய ரீதியில் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது பேஸ்புக். பயனாளிகளின் தகவல்கள் ரகசியமாக திருடப்படுவதற்கு அனுமதி வழங்கியுள்ளதாக  பேஸ்புக் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. ‘” கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா’ என்ற நிறுவனம் பேஸ்புக் ஊடாக மிக சூட்சுமமான முறையில் பல […]

50 மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் தகவல்கள் திருட்டு – மார்க் கைது செய்யப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்குகில்லை !

கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா என்ற நிறுவனம் 50 மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் கணக்கில் இருக்கும் தகவல்களை முறையின்றி சோதனை செய்து திருடி இருக்கிறது. பேஸ்புக் நிறுவனம் அதன் பயனாளிகளிடம் எந்த அனுமதியும் கேட்காமலே இந்த சோதனைக்கு அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பேஸ்புக் […]

தவறான வாட்ஸ் அப் மெசேஜால் உருவான காதல்: லண்டன் தம்பதியின் அழகான கதை

லண்டனை சேர்ந்த ஒரு தம்பதியின் காதல் தவறான வாட்ஸ் அப் மெசேஜ் மூலம் தொடங்கிய நிலையில் இருவரும் தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளனர். தெற்கு லண்டனை சேர்ந்தவர் மைக்கேல் இவாங்கிலு, இவர் டிசம்பரில் Girls Trip என்ற சினிமா பெயரை தனது […]

லண்டனை உலுக்கும் கொலைகள்: கடந்த ஒருவாரத்தில் மட்டும் இத்தனை பேர் இறந்துள்ளனரா?

லண்டனில் நேற்று இரவு இரண்டு பேர் மர்ம நபர்களால் குத்தி கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Walthamstow பகுதியில் நேற்று இரவு உள்ளூர் நேரப்படி 09.50 மணியளவில் 40 வயது மதிக்கத் தக்க நபர் கத்தியால் […]

பிரித்தானியாவில் தெருவில் சென்ற சிறுமிக்கு நேர்ந்த நிலைமை: CCTV காட்சியில் சிக்கிய குற்றவாளி

பிரித்தானியாவில் 12 வயது சிறுமியை கண் மூடித்தனமாக தாக்கிவிட்டு அந்த சிறுமியிடமிருந்து செல் போனை திருடிச் சென்ற நபருக்கு மூன்று ஆண்டுகள் தண்டை வழங்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் Derby பகுதியில் உள்ள Cambridge வீதியில் கடந்த பிப்ரவரி மாதம் 18-ஆம் திகதி 12-வயது […]

இங்கிலாந்திலேயே இங்கு தான் 18,000 பவுண்டுகளுக்கு வீடுகள் கிடைக்கின்றன !

பிரித்தானியாவில் சராசரியாக ஒரு வீடு வாங்க வேண்டுமென்றால் 2 லட்சம் பவுண்டுகள் தேவை என்ற நிலையில் இங்கிலாந்தின் Verdun Terrace பகுதியில் 18,000 பவுண்டுகளுக்கு வீடுகள் கிடைக்கின்றன என்னும் செய்தி ஆச்சரியத்தையளிக்கின்றது. ஆம், இங்கிலாந்தின் Verdun Terrace என்னும் பகுதியில் 18,000 […]

பிரித்தானியாவை தாக்க வரும் கடுமையான பனிப்புயல் – எச்சரிக்கை !

பிரித்தானியாவில் அடுத்து வரும் நாட்களில் மீண்டும் கடுங்குளிருடன் கூடிய பனிப்புயல் தாக்கும் என அந்நாட்டு வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது. சைபீரியாவில் இருந்து பிரித்தானியாவை நோக்கி வரும் கடும் குளிர்காற்று காரணமாக இந்த அனர்த்தம் ஏற்படவுள்ளதாக நிலையம் அறிவித்துள்ளது. பிரித்தானியா முழுவதும் […]

லண்டனின் Seven Sisters station-க்கு வெளியில் துப்பாக்கிச் சூடு

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் ரயில் நிலையத்திற்கு வெளியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லண்டனின் Seven Sisters station-க்கு வெளியில் மர்ம நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 14-வயது இளைஞன் ஆபத்தான நிலையில் […]

கொடியை களற்றிக்கொண்டு வெளியே போங்கள்… ரஷ்ய தேசிய கொடி பிரித்தானியாவில் இறக்கப்பட்டது…

சற்று முன்னர் லண்டனில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் கொடி இறக்கப்பட்டுள்ளது, என ருயிட்டர் செய்திச் சேவை தெரிவித்துள்ளது. ரஷ்ய தூதரகத்தில் பணி புரியும் சுமார் 23 பேரை பிரித்தானியா நாடு கடத்தியுள்ளது. இன் நிலையில் ரஷ்ய தேசிய கொடியை அங்குள்ள பணியாளர்கள் […]

சற்று முன் : 23 ரஷ்ய அதிகாரிகளை நாடு கடத்தும் பிரிட்டன் – தெரேசா மே அதிரடி

சற்று முன் பிரித்தானிய பாராளுமன்றில் உரையாற்றிய பிரதமர் தெரேசா மே, தங்கள் நாட்டு அனுமதியோடு பிரித்தானியாவில் இருக்கும் 23 அதிகாரிகளை தான் நாடு கடத்த உள்ளதாக தெரிவித்துள்ளார். இவர்கள் சில உளவு வேலைகளை பார்த்தும் வந்துள்ளார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை […]