லண்டனில் கள்ள கறன் எடுத்து மாட்டி தவிக்கும் பெரும் புள்ளிகள்… சனி ஞாயிறு ஆனா காள்ள வேலை

இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் தான் கள்ள கறன்ட் (மின்சாரம்) எடுக்கிறார்கள் என்றால். லண்டனிலும் இதனை கொண்டு வந்து விட்டார்கள் சில தமிழ் பெரும் புள்ளிகள். கடைகளை வைத்து பெரிய வியாபாரம் பார்க்கும் இவர்கள். வாரம் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான பவுண்டுகளை லாபமாக […]

பிரித்தானியாவில் பாதுகாப்பு கெடுபிடி! கைதான இலங்கை அகதிகள்

பாதுகாப்பு அதிகாரிகள் கெடுபிடி காரணமாக Calais துறைமுகம் வழியாக பிரித்தானியாவுக்குள் அகதிகள் நுழைவது கடினமாகி விட்டபடியால் Caen துறைமுகம் வழியாக அகதிகள் கடத்தப்படுவது அதிகரித்துள்ளதாக பிரித்தானிய லொறி டிரைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சமீபத்தில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த Issa Kebe என்னும் […]

இளவரசி டயானாவுக்கு வருங்கால இளவரசி மெர்க்கலின் அஞ்சலி

பிரித்தானியாவில் நடைபெற்ற காமன்வெல்த் தினக் கொண்டாட்டங்களில் பங்குகொண்ட இளவரசர் ஹரியின் வருங்கால மனைவியாகிய மேகன் மெர்க்கல் அணிந்து வந்த உடைகள் இளவரசி டயானாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அமைந்திருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. நேற்று முதன் முறையாக ராணியுடன் ஒரு அதிகாரப்பூர்வ […]

பிரித்தானியாவில் மர்ம கும்பலால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு இரையான 1000 சிறுமிகள் !

பிரித்தானியாவில் நீண்ட பல ஆண்டுகளாக மர்ம கும்பலொன்று சிறுமிகளை தொடர்ந்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு இரையாக்கி வந்துள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பிரித்தானியாவின் டெல்ஃபோர்ட் பகுதியிலேயே கடந்த 40 ஆண்டுகளாக இந்த கொடூர சம்பவம் அரங்கேறி வந்துள்ளது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுமிகள் […]

லண்டனில் காதலியை மிக மோசமாக சித்திரவதைக்கு உள்ளாக்கிய இலங்கை இளைஞன் !

லண்டன் – மன்செஸ்டர் பகுதியைச் சேர்ந்த இலங்கை இளைஞன் ஒருவர் தனது காதலியை மிக மோசமான முறையில் பாலியல் சித்திரவதைக்கு உள்ளாக்கிய குற்றத்திற்காக 12 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த தண்டனைக்காலம் முடிவடைந்த பின்னர் நாடு கடத்தப்படவும் உள்ளார் என […]

லண்டனில் அதிகாலையில் இளைஞரை சுட்டுத் தள்ளிய மர்ம நபர்

லண்டனில் இளைஞர் ஒருவர் சுட்டு கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Wood Green பகுதியில் இருக்கும் Vue cinema-விற்கு அருகில் கடந்த வியாழக்கிழமை காலை 19 வயது மதிக்கத்தக்க இளைஞன் நின்றுள்ளார். அப்போது எதிர்பாரதவிதமாக ஒருநபர் அவரை […]

தூக்கு போடுவது போல நடித்து, நிஜமாகவே தூக்கில் தொங்கிய 13 வயது மாணவி

பிரித்தானியாவில் 13 வயது மாணவி கடந்தாண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் அதற்கான காரணம் இன்னும் தெரியாமல் உள்ளது. Sandbach நகரை சேர்ந்தவர் லில்லி மே (13). பள்ளிக்கூட மாணவியான இவர் கடந்தாண்டு மே மாதம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை […]

லண்டனில் தண்ணீர் பற்றாக்குறையால் தவிக்கும் 20,000 வீடுகள்: காரணம் என்ன?

லண்டனில் பனிப்பொழிவு வானிலை, வடிகட்டிய நீர்த்தேக்கம் போன்ற பிரச்சனையால் 20,000-க்கும் அதிகமான வீடுகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இது குறித்து பிரபல தண்ணீர் நிறுவனமான Thames Water தெரிவிக்கையில், முன்னெப்போதும் இல்லாத அளவு தண்ணீர் தேவை உள்ளதை இங்கு காண முடிகிறது. […]

லண்டனில் குழந்தைகளுக்கு தீவிரவாத பயிற்சியளித்த நபர் கைது

லண்டனில் உள்ள மதராசாவில் குழந்தைகளுக்கு தீவிரவாதம் தொடர்பாக பயிற்சியளித்த நபரை போலீசார் கைது செய்தனர். உமர் அகமது ஹகியூ என்ற அந்த நபர் கிழக்கு லண்டனில் உள்ள மதராசாவில் குழந்தைகளுக்கு தீவிரவாத பயிற்சி தொடர்பாகவும், பிடிபடும் நபர்களை கொலை செய்வது எவ்வாறு […]

என்ன நடக்கிறது பிரித்தானியாவில்: வானிலை குறித்த சில தகவல்கள்

பிரித்தானியாவை திக்கு முக்காடச் செய்த எம்மா புயல் ஓய்ந்து பனி பெய்வது குறைந்திருந்தாலும் இன்னும் சில பிரச்சினைகள் உள்ளதாக சுற்றுச்சூழல் ஏஜன்சி தெரிவித்துள்ளது. வெப்பநிலை சற்று உயர்ந்துள்ளது எனினும் மழை பெய்யும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரித்தானியாவில் 50க்கும்மேற்பட்ட இடங்களுக்கு […]