யாழ்ப்பாணத்தில் “எங்க வீட்டு மாப்பிள்ளை” ஆர்யா!

தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் ஆர்யா இன்று (23/03/2018) யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளார். அத்துடன் அங்குள்ள முஸ்லீம் மக்களோடு சேர்ந்து ஜும்மா தொழுகையிலும் ஈடுபட்டார்.  தனியார் வானொலி ஒன்றின் அனுசரணையில் நடைபெறவுள்ள நிகழ்வு ஒன்றிற்கு இலங்கை வந்துள்ள இவர் […]

விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தேன்; இராணுவத்தினர் திட்டமிட்டு குருக்கள் கொலை வழக்கில் சிக்கவைத்துள்ளனர்

விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தமையினாலே குருக்கள் கொலை வழக்கில் தம்மை இராணுவத்தினர் சிக்க வைத்துள்ளதாக குருக்கள் கொலை வழக்கில் தூக்கு தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளனர்.  சங்கானை பகுதியில் இந்துமத குரு ஒருவரை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்தமை, நகைகளை […]

அமெரிக்க தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்

அமெரிக்காவின் மேரிலேன்ட் ஆளுநர் தேர்தலில் இலங்கை வம்சாவளி தமிழ்பெண் இம்முறை போட்டியிடுகிறார். கிரிஷாந்தி விக்னராஜா என்ற இந்த இலங்கை வம்சாவளி பெண் ஏற்கனவே அமெரிக்காவின் முன்னாள் முதல் பெண்மணி மிச்சேல் ஒபாமாவின கொள்கைப்பிரிவு பணிப்பாளராக பணியாற்றினார் கிரிஷாந்தி விக்னராஜா இலங்கையில் இருந்து […]

அடித்து கொலை செய்யப்பட்ட ஆசிரியை! சகோதரன் அதிர்ச்சித் தகவல்!

முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டானைச் சேர்ந்த தொண்டர் ஆசிரியை ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. எனினும் தனது சகோதரியான ஆசிரியை தற்கொலை செய்யவில்லை. திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக அவரது சகோதரர் சண்முகராஜா ஸ்ரீஸ்கந்தராஜா தெரிவித்துள்ளார். தற்போது அவுஸ்திரேலியாவில் வாழும் […]

விடுதலைப் புலிகளின் தங்கப் புதையலை பாதுகாக்கும் மர்மபொருள்..!

முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் விடுதலைப் புலிகள் புதைத்து வைத்த தங்கத்தை பொலிஸார் தேடியுள்ளனர். கிடைத்த தகவலுக்கு அமைய அந்தப் பகுதியில் இன்று நண்பகல் அகழ்வு பணி ஒன்றை மேற்கொண்டுள்ளனர். தங்கம் புதைத்ததாக சந்தேகிக்கப்படும் இடத்தில் சுமார் எட்டு அடி ஆழம் வரை […]

‘பிள்ளைகளை தூங்க வைத்து விட்டு வெளியே வா” : 3 பேரால் தாய் பாலியல் துஷ்பிரயோகம்

துளை கிராந்துருகோட்டை, கின்னொருவ பகுதியில் 30 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயை பாலியல் துஸ்பிரயோகம் செய்த மூவரை கைது செய்துள்ளதாக கிராந்துருகோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பெண்ணின் கணவர் மஹியங்கனை வைத்தியசாலையில் சேவை புரிவதுடன் அவருக்கு 6 மற்றும் 2 வயதுகளையுடைய […]

வாழைச்சேனையில் கொல்லப்பட்ட வவுனியா பெண் !

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கிரான் பிரதேச செயலகத்திற்கு மிக அருகாமையில மகாவலி கிளை ஆற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட வவுனியா யுவதி தொடர்பான விசாரணையில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளதாக  பொலிஸார் இன்று (22) தெரிவித்தனர்.  வவுனியா கணேசபுரம் மரக்காரம் பளை கிராமத்தைச் […]

சாவுக்கு காரணமானார் சட்டத்தரணி : யாழில் கொடூரம்

தனது சாவிற்கு சட்டத்தரணி ஒருவர் காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு யுவதி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று யாழில் பதிவாகியுள்ளது. யாழ்ப்பாணம் அரியாலையைச் சேர்ந்த 23 வயதுடைய நாகேஸ்வரன் கௌசிகா என்ற யுவதியே இவ்வாறு தற்கொலை செய்து […]

மௌலவிகள் மீது தாக்குதல் நடத்தும் அதிரடிப்படையினர்: வெளியானது காணொளி

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், இரண்டு முஸ்லிம் மௌலவிகள் மீது தாக்குதல் நடத்தும் காணொளி ஒன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில், இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்ற தினத்திற்கு முன்தினம் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையின் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் அமைப்பு (JDS) […]

விடுதலைப் புலிகளின் தங்கப் புதையலை தேடிய இலங்கை பொலிசாருக்கு என்ன கிடைத்தது தெரியுமா?

விடுதலைப்புலிகள் தங்கம் மற்றும் ஆயுதங்களை புதைத்து வைத்ததாக கூறப்பட்ட இடத்தை பொலிசார் தோண்டியதில் அங்கு ஒன்றுமே கிடைக்காத நிலையில் பொலிசார் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர். இலங்கையில் நடந்த உள்நாட்டு போரின் இறுதியில் விடுதலைப் புலிகல் தங்களிடமிருந்த ஆயுதங்கள் மற்றும் தங்கக்கட்டிகள் போன்றவைகளை பூமிக்கடியில் […]