சின்னத்திரை தொகுப்பாளினிக்கு நேர்ந்த துயரம்: திருமணத்தை தடுத்து நிறுத்துங்க என கதறல்

தமிழகத்தில் அதிமுக எம்.பி அன்வர்ராஜாவின் மகன் தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி சின்னத்திரை தொகுப்பாளினி புகார் அளித்துள்ளார். சென்னையைச் சேர்ந்தவர் ரொபினா. சின்னத்திரை தொகுப்பாளரும், ரேடியோ வர்ணனையாளருமான இவர் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அதிமுக எம்.பி அன்வர் ராஜா, அவரது […]

தூக்கில் தொங்கிய பள்ளி மாணவி

இந்தியாவில் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட நிலையில், ஆசிரியர்களின் அழுத்தம் காரணமாக அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். உத்தரபிரதேச மாநிலத்தின் நொய்டாவை சேர்ந்த தம்பதி ராகவ் ஷா- தீபா மாலா. இவர்களுக்கு ஆர்யன் ஷா என்ற மகனும் […]

எட்டுப்பேரை கொடூரமான கொலை செய்த இலங்கை தமிழ் அகதி

ஆந்திரா மற்றும் தமிழக மாநிலங்களில் குழந்தை உள்ளிட்ட எட்டுப்பேரை கொடூரமாக கொலை செய்த இலங்கை தமிழ் அகதி ஒருவரை தமிழக பொலிஸார் கைது செய்துள்ளனர். தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சித்தூர் மாவட்டம், பாலசமுத்திரம் மண்டலம், திகவாகொத்தபல்லி […]

கண்முன்னே காதலியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபரை குத்திக்கொன்ற காதலன்..!

ஆத்தூர் அருகே கண்முன்னே காதலியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபரை காதலன் குத்திக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொலையான நபர் காதல் ஜோடிகளை மிரட்டி பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்துள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூரைச் […]

கணவரை பார்க்க கண்ணீருடன் வந்திறங்கிய சசிகலா: இறுதிச் சடங்கு எப்போது?

சென்னையில் காலமான கணவர் நடராஜனை பார்ப்பதற்கு சசிகலா தஞ்சாவூர் வந்தடைந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. புதிய பார்வை ஆசிரியரும், சசிகலாவின் கணவருமான நடராஜன் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 74. சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக […]

திடீரென்று வெடித்துச் சிதறிய போன்- பரிதாபமாக இறந்த இளம் பெண்

இந்தியாவில் போன் வெடித்துச் சிதறியதால் இளம் பெண் ஒருவர் பரிதாபமாக இறந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓரிசா மாநிலம் Kheriakani கிராமத்தைச் சேர்ந்தவர் Uma Oram. இவர் சமீபத்தில் தன் உறவினர்களிடம் போனில் பேசியுள்ளார். அப்போது போனில் சார்ஜ் குறைந்ததன் காரணமாக, […]

சசிகலாவின் கணவருக்கு வந்த நோய்! யாருக்கெல்லாம் வர வாய்ப்புள்ளது?

புதிய பார்வை இதழின் ஆசிரியரும், சசிகலாவின் கணவருமான எம்.நடராஜன் இன்று காலமானார், இவரது உடல் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது. ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்களுக்கு இவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். கடந்தாண்டு உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்ட நிலையில் குளோபல் […]

சீமான், தொல்.திருமாவளவன் உள்ளிட்டவர்கள் கைது

ராம ராஜ்ஜிய ரத யாத்திரை தமிழகம் வந்துள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட முயன்ற அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விஷ்வ ஹிந்து பரிஷத் ரதயாத்திரைக்கு தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சியினரும், […]

சசிகலா கணவர் நடராஜன் காலமானார்- அதிகாலையில் உயிர் பிரிந்தது !

சென்னை மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த சசிகலா கணவர் ம. நடராஜன் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை காலமானார். கணவரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க சசிகலா பரோலில் வருகிறார். தஞ்சாவூர் மாவட்டம் விளாரில் 1942-ம் ஆண்டு பிறந்தவர் நடராஜன். இந்தி எதிர்ப்பு […]

ஓடும் காரில் பாலியல் தொல்லை? விளக்கம் அளித்த நடிகை

சென்னையில் வாடகை காரில் பயணித்த போது பாலியல் தொல்லைக்கு ஆளானதாக வெளியான தகவலுக்கு நடிகை பார்வதி நாயர் மறுப்பு தெரிவித்துள்ளார். என்னை அறிந்தால், உத்தம வில்லன், எங்கிட்ட மோதாதே, நிமிர் ஆகிய தமிழ் படங்களில் நடித்தவர் மலையாள நடிகை பார்வதி நாயர். […]