ஸ்ரீதேவியின் மரணம் குறித்து அவரது தங்கை மவுனம் காப்பது ஏன்? கணவர்

ஸ்ரீதேவியின் மரணம் குறித்து அவரது தங்கை ஸ்ரீலதா மவுனம் காப்பது தொடர்பாக அவரின் கணவர் மனம் திறந்து பேசியுள்ளார். திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துபாய் சென்றிருந்த நடிகை ஸ்ரீதேவி எதிர்பாராத விதமாக மரணமடைந்தார். அவரின் மறைவிற்கு இந்தியா முழுவதிலும் உள்ள […]

பாண்டே இடை நீக்கத்தின் பின்னணி தொடர்பில் வெளிவந்த புது தகவல்? வைரலாகும் காணொளி

தமிழகத்தில் செயல்பட்டுவரும் முன்னணி தொலைக்காட்சிகளுள் ஒன்றின் தலைமை செய்தி ஆசிரியர் ஊழல் புகாரின் காரணமாக பணி நீக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது. குறித்த ஆசிரியர் மீது ஊழல் புகார் நிர்வாகத்திற்கு அளிக்கப்பட்டுள்ளதால் அவரை பணி நீக்கம் செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்த […]

திருமணமான சில மணித்தியாலத்தில் மரணித்த மணமகள்…

ஐதராபாத் சூர்யாபேட் பகுதியை சேர்ந்தவர் காயத்ரி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜி.வேணு என்பவருக்கும் ஐதராபாத்தில் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்ததும் மணமக்கள் இருவரும் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றனர். இவர்களுடன், குடும்பத்தினர் சிலரும் சென்று இருந்தனர். மணமக்கள் கோவிலில் சாமி […]

சொல்லாமல் சென்ற மகள்.. திரும்பாமலே போயிவிட்டார்… : கதறும் குடும்பத்தினர்

தேனி மாவட்டத்தில் காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்த திட்டக்குடி சுபா தனது குடும்பத்தினரிடம் சொல்லாமல் ட்ரெக்கிங் சென்றது தற்போது தெரியவந்துள்ளது. குறித்த விபத்தில் சிக்கி சென்னையை சேர்ந்த அகிலா, பிரேமலதா, புனிதா, சுபா, அருண், விபின், சுபா ஆகிய 7 பேரும், […]

ஆன்மீக பயணத்தில் குதூகலமாக குதிரை சவாரி செய்த நடிகர் ரஜினிகாந்த்!

குரு பாபாவிடம் ஆசி பெறுவதற்காக ஆன்மீக பூமியான இமயமலைக்குச் சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் அங்கு பல்வேறு இடங்களில் சாமி தரிசனம் செய்ததோடு, குதிரை சவாரி மேற்கொண்டும் மகிழ்ந்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது படங்களின் ரீலீசுக்கு முன்பு எப்போதும் இமயமலைக்குச் சென்று […]

100 நாள் கொண்டாட்ட நிகழ்வு! தீயில் கருகிய புதுமணத் தம்பதி

குரங்கணி மலைப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் புதுமண தம்பதிகள் சிக்கி உயிரிழந்தது அவர்களது உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் போடி அருகே உள்ள குரங்கணி மலைப் பகுதியில் நடந்த பயங்கர காட்டுத் தீ பரவியது. அதில் […]

பிரபல இளம் நடிகை மெளமிதா சஹா தூக்கிட்டு தற்கொலை – கடிதம் சிக்கியது

பிரபல இந்தி தொலைக்காட்சி நடிகை மெளமிதா சஹா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து புகழ்பெற்றவர் மெளமிதா. கொல்கத்தாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இவர் தனியாக வசித்து வந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து […]

ஆபாச படம் பார்க்க விடாத மனைவி மீது கணவன் தாக்குதல்: இந்தியாவில் பரிதாபம்

இந்தியாவில் ஆபாச படம் பார்த்து கொண்டிருந்த கணவனை திட்டிய மனைவி தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் ஐதராபாத்தில் உள்ள துண்டிகல் பகுதியைச் சேர்ந்தவர் உமர் பாஷா(30), வாடகை கார் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ரேஷ்மா சுல்தானாவுக்கும் இவருக்கும் […]

பட்டப்பகலில் கல்லூரி வாசலில் மாணவி படுகொலை!

சென்னையில் கல்லூரி வாசலில் மாணவி ஒருவர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கே.கே.நகரில் உள்ள மீனாட்சி கல்லூரியில் மதுரவாயலை சேர்ந்த அஸ்வினி எனும் மாணவி B.com படித்து வந்துள்ளார். இன்று வகுப்பு முடிந்து வீடு திரும்பிய அவரை, […]

பரிசுப்பொருள் வெடித்து புதுமாப்பிள்ளை பலியான விவகாரம்: திடுக்கிடும் தகவல் !

பரிசுப்பொருள் வெடித்து புதுமாப்பிள்ளை பலியான நிலையில் அவருக்கு ஒரு ஆண்டுக்கு முன்னே போன் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்தியாவின் ஒடிசா மாநிலத்தை சேந்த சவுமியா சேகர் சாஹா (26) என்பவருக்கும், ரீமா (23) என்ற பெண்ணுக்கும் கடந்த 18-ஆம் திகதி […]