பிரான்சில் மக்களை பிடித்து வைத்திருந்த தீவிரவாதியை சுட்டுக் கொன்ற பொலிசார்

பிரான்சில் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் 3 பேரை சுட்டுக் கொன்று எட்டு பேரை பிணைக்கைதியாக பிடித்து வைத்த தீவிரவாதியை பொலிசார் சுட்டுக் கொன்றுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரான்சின் தென்மேற்குப் பகுதியில் உள்ள Carcassonne பகுதியில் 4 பொலிஸ்காரர்களை நோக்கி மர்ம நபர் […]

பிரான்ஸ் Bataclan தாக்குதல்: போலி தகவல் மூலம் பணம் பெற்ற பெண் சிறையில்!

Bataclan இல் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் தாம் பாதிக்கப்பட்டதாகக் கூறி போலி ஆவணங்களை சமர்ப்பித்து 25,௦௦௦ யூரோக்களை பெற்றுக்கொண்ட பெண்ணிற்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. France Bataclan attack women get 25000 euro நவம்பர் 13 இல் Bataclan இல் நடந்த தாக்குதலில், […]

பிரான்சில் ஐ.எஸ் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு? பலர் சிறைபிடிப்பு

தென் பிரான்ஸ் பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடியொன்றில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன், துப்பாக்கி முனையில் பணயக்கைதிகளாக பலர் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிதாரர்கள் அங்காடியினுள் நுழைவதற்கு முன்னர் […]

திருடியதை ஒப்புக்கொண்டார் மார்க்

Facebook தொடர்பில் சமீபத்தில் பல சர்ச்சையான கருத்துக்கள் கசிந்து வரும் நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைப்பது போன்ற கருத்தை Facebook நிறுவனர் மார்க் தற்போது தெரிவித்துள்ளார். Facebook பயனாளர்களின் தனிப்பட்ட தகவல் திருடப்பட்டது உண்மைதான் என்று கூறி மார்க் தற்போது பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார். […]

காணாமல் போன MH370 மலேசிய விமானத்தை கண்டு பிடித்த கூகுள் சாட்டலைட்- அதிர்ச்சி தகவல்

மலேசியாவின் 2 விமானங்கள் காணமல் போனது யாவரும் அறிந்த விடையம். ஒரு விமானத்தை ரஷ்ய ஆதரவு பெற்ற படையினர் யூக்கிரேன் வான் பரப்பில் வைத்து ஏவுகணை கொண்டு வீழ்த்தினார்கள் என்பது தெரியவந்துள்ள நிலையில். காணாமல் போன MH370 விமானம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக […]

கடைசி நிமிடத்தில் விமானத்தில் இருந்து இறக்கப்பட்ட குடும்பம்…!

அவுஸ்ரேலியாவில் இருந்து சிறிலங்காவுக்கு நாடு கடத்துவதற்காக விமானத்தில் ஏற்றப்பட்ட நான்கு பேர் கொண்ட தமிழ்க் குடும்பம் ஒன்று கடைசிநேரத்தில் கீழே இறக்கப்பட்டதாக அவுஸ்ரேலிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அவுஸ்ரேலியாவில் இணைப்பு நுழைவிசைவு காலாவதியான நிலையில் நடேசலிங்கம், அவரது மனைவி பிரியா […]

அரைநிர்வாணமாக இருக்கும் பெண்களிடம் புகைப்படம்: தனக்கு தானே ஆப்பு தேடிக் கொண்ட பொலிசார்

மெக்சிகோவில் அரைநிர்வாணமாக இருக்கும் பெண்களிடம் புகைப்படம் எடுத்த பொலிசார் இடைநீக்கம் செய்யப்பட்டார். மெக்சிகோவின் Cancun பகுதியில் இருக்கும் கடற்கரையில் பொலிசார் ஒருவர் அரைநிர்வாணமாக இருக்கும் சுற்றுலாப் பயணிகளான இரண்டு பெண்களிடம் புகைப்படம் எடுத்துள்ளார். அந்த புகைப்படங்களை குறித்த பெண்கள் சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் […]

பயணிகள் விமானம் விழுந்து விபத்து!

நேபாளம் தலைநகர் காத்மண்டுவில் அமைந்துள்ள த்ரிபூவன் சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் விமானமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த விபத்தில் பலர் உயரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் விமான ஊழியர்களுடன் சேர்த்து மொத்தம் 78 பேர் […]

ஏ உலகமே எங்களைக் காப்பாற்று… சமூக வலைதளங்களில் உதவி கேட்கும் சிரியா சிறுவர்கள்!

சிரியாவில் தீவிரமாகி வரும் உள்நாட்டுப் போரில் ஏராளமான குழந்தைகள் கொல்லப்படுவதால் தங்களுக்கு உதவ வேண்டும் என்று சிறுவர்கள் சமூக வலைதளங்களின் உதவியை நாடியுள்ளனர். சிரியாவின் குவாட்டா 2013 முதல் ஆசாத் படைகளின் வசம் உள்ளது, கடந்த 2 வாரங்களாக இந்தப் பகுதிகளில் […]

விமானத்தில் உடைகளை கழட்டிவிட்டு ஆபாச படம் பார்த்த பயணியால் பரபரப்பு

மலேசியாவிலிருந்து வங்கதேசம் நோக்கி சென்று கொண்டிருந்த விமானத்தில் இருந்த பயணி தனது உடைகளை கழட்டி ரகளையில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. வங்கதேசத்தை சேர்ந்த 20-களில் உள்ள இளைஞர் ஒருவர் மலேசியா பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். இந்நிலையில் கோலாலம்பூரிலிருந்து வங்கதேசத்தின் டாக்காவுக்கு செல்லும் […]