லண்டனில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்- ஐ.எஸ் இயக்கத்தின் சில திட்டங்கள் கசிந்தது என்றது பொலிஸ்

பிரித்தானியா, முக்கிய செய்திகள்

லண்டனில் மீண்டும் வேண்(van) கொண்டு இல்லையென்றால் கன ரக வாகனம் ஒன்றைக் கொண்டு மக்கள் மேல் மோதி படுகொலை செய்ய ISIS அமைப்பு திட்டங்களை தீட்டி வருவதாக, பிரித்தானிய புலனாய்வுத்து துறையினர் மீண்டும் எச்சரித்துள்ளார்கள்.

குண்டுகளை எடுத்துச் சென்று வெடிக்க வைப்பது பிரித்தானியாவில் சாத்தியமற்ற விடையம். ஏன் எனில் வெடி மருந்துகளோ இல்லை துப்பாக்கிகளோ பிரித்தானியாவில் கிடைக்காது. எனவே வாகனங்களை கொண்டு போய் மோதி அதனூடாக தாக்குதல் நடத்துவதே சிறந்த திட்டம் என ஐ.எஸ் கருதி வருகிறது.

இவ்வாறு மீண்டும் தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டுள்ளதை, பொலிசார் கண்டறிந்துள்ளதால் இந்த எச்சரிக்கையை மக்களுக்கு விடுத்துள்ளார்கள்.

Leave a Reply