பிரான்சில் ஐ.எஸ் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு? பலர் சிறைபிடிப்பு

தென் பிரான்ஸ் பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடியொன்றில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன், துப்பாக்கி முனையில் பணயக்கைதிகளாக பலர் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிதாரர்கள் அங்காடியினுள் நுழைவதற்கு முன்னர் […]

அடித்து கொலை செய்யப்பட்ட ஆசிரியை! சகோதரன் அதிர்ச்சித் தகவல்!

முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டானைச் சேர்ந்த தொண்டர் ஆசிரியை ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. எனினும் தனது சகோதரியான ஆசிரியை தற்கொலை செய்யவில்லை. திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக அவரது சகோதரர் சண்முகராஜா ஸ்ரீஸ்கந்தராஜா தெரிவித்துள்ளார். தற்போது அவுஸ்திரேலியாவில் வாழும் […]

தூக்கில் தொங்கிய பள்ளி மாணவி

இந்தியாவில் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட நிலையில், ஆசிரியர்களின் அழுத்தம் காரணமாக அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். உத்தரபிரதேச மாநிலத்தின் நொய்டாவை சேர்ந்த தம்பதி ராகவ் ஷா- தீபா மாலா. இவர்களுக்கு ஆர்யன் ஷா என்ற மகனும் […]

விடுதலைப் புலிகளின் தங்கப் புதையலை பாதுகாக்கும் மர்மபொருள்..!

முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் விடுதலைப் புலிகள் புதைத்து வைத்த தங்கத்தை பொலிஸார் தேடியுள்ளனர். கிடைத்த தகவலுக்கு அமைய அந்தப் பகுதியில் இன்று நண்பகல் அகழ்வு பணி ஒன்றை மேற்கொண்டுள்ளனர். தங்கம் புதைத்ததாக சந்தேகிக்கப்படும் இடத்தில் சுமார் எட்டு அடி ஆழம் வரை […]

‘பிள்ளைகளை தூங்க வைத்து விட்டு வெளியே வா” : 3 பேரால் தாய் பாலியல் துஷ்பிரயோகம்

துளை கிராந்துருகோட்டை, கின்னொருவ பகுதியில் 30 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயை பாலியல் துஸ்பிரயோகம் செய்த மூவரை கைது செய்துள்ளதாக கிராந்துருகோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பெண்ணின் கணவர் மஹியங்கனை வைத்தியசாலையில் சேவை புரிவதுடன் அவருக்கு 6 மற்றும் 2 வயதுகளையுடைய […]

வாழைச்சேனையில் கொல்லப்பட்ட வவுனியா பெண் !

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கிரான் பிரதேச செயலகத்திற்கு மிக அருகாமையில மகாவலி கிளை ஆற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட வவுனியா யுவதி தொடர்பான விசாரணையில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளதாக  பொலிஸார் இன்று (22) தெரிவித்தனர்.  வவுனியா கணேசபுரம் மரக்காரம் பளை கிராமத்தைச் […]

படுக்கையறை விஷயத்தை பொது இடத்தில் பகிர்ந்த பிரபல நடிகரின் மனைவி..!

பிரபல பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூரின் மனைவி மீரா ராஜ்புட் படுக்கையறை விஷயத்தை பொது இடத்தில் பகிர்ந்துள்ளார்.  அதாவது, பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர் தன்னை விட 13 வயது சிறியவரான மீரா ராஜ்புட்டை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மிஷா […]

பொது இடத்தில் வைத்து கணவருக்கு லிப் டூ லீப் முத்தம் கொடுத்த ஸ்ரேயா : வைரலாகும் புகைப்படம்..!

சில தினங்களுக்கு முன்பு திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட நடிகை ஸ்ரேயா தனது கணவருக்கு லிப் டூ லீப் முத்தம் கொடுத்தபோது எடுத்த புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது.  ரஷ்யாவை சேர்ந்த தொழில் அதிபரும், டென்னிஸ் வீரருமான ஆண்ட்ரே கோஷ்சீவை காதலித்து வந்த நடிகை ஸ்ரேயா, […]

திருடியதை ஒப்புக்கொண்டார் மார்க்

Facebook தொடர்பில் சமீபத்தில் பல சர்ச்சையான கருத்துக்கள் கசிந்து வரும் நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைப்பது போன்ற கருத்தை Facebook நிறுவனர் மார்க் தற்போது தெரிவித்துள்ளார். Facebook பயனாளர்களின் தனிப்பட்ட தகவல் திருடப்பட்டது உண்மைதான் என்று கூறி மார்க் தற்போது பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார். […]

ஒரே நாளில் 7,806,000,000,000 ரூபாவை இழந்த பேஸ்புக் !

உலகளாவிய ரீதியில் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது பேஸ்புக். பயனாளிகளின் தகவல்கள் ரகசியமாக திருடப்படுவதற்கு அனுமதி வழங்கியுள்ளதாக  பேஸ்புக் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. ‘” கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா’ என்ற நிறுவனம் பேஸ்புக் ஊடாக மிக சூட்சுமமான முறையில் பல […]