விசேட செய்திகள்

சிங்கள மாணவர் தாக்குதல் : பாலசிங்கம் ஆண்கள் விடுதி புலனாய்வாளர்களால் முற்றுகை !

யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் சிங்கள மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள மோதலையடுத்து அவ்விடயத்தில் படைத்தரப்பு தலையிட்டுள்ளது. இதனிடையே பாலசிங்கம் ஆண்கள் விடுதியில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் மாணவர்களுடைய தங்குமிட… Read More

 Next 
பிரதான செய்திகள்

மாத்தறையில் பிள்ளைகளை ஆற்றில் வீசிய தந்தை.

[ 24-Apr-2014 அன்று பிரசுரிக்கப்பட்டது ]

இரண்டு சிறார்களை ஆற்றில் வீசிய நபரை தேடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மாத்தறை, மஹாநாம பாலத்தில் இருந்து இரண்டு சிறார்களை குறித்த நபர் வீசி விட்டு சென்றுள்ளார்.… Read More

பிரித்தானிய பிரஜை கொலை வழக்கு தங்காலையில் மீண்டும் ஒத்திவைப்பு.

[ 24-Apr-2014 அன்று பிரசுரிக்கப்பட்டது ]

தங்காலையில் பிரித்தானிய பிரஜை கொலை செய்யப்பட்டு அவரது நண்பி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் 28ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று (24) வழக்கு… Read More

பளையில் யாழ்தேவி மோதி கடவை காவலாளி பலி.

[ 24-Apr-2014 அன்று பிரசுரிக்கப்பட்டது ]

பளை புகையிரத நிலையத்தில் இருந்து இன்று காலை 5.30 கொழும்பு நோக்கி புறப்பட்ட புகையிரதம் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தர்மகேணி ரயில் கடவையில் பணியாற்றும் பளைப்… Read More

காதலன் ஏமாற்றியதால் யாழ். தாவடியில் மயக்க மருந்து தெளித்து வீட்டில் கொள்ளையடித்த பெண்

[ 24-Apr-2014 அன்று பிரசுரிக்கப்பட்டது ]

அழகுச் சிகிச்சை நிலையமொன்றிலிருந்து வருவதாகக் கூறி வீடொன்றிலிருந்த கணவன், மனைவி ஆகிய இருவருக்கும் மயக்க மருந்து தெளித்துவிட்டு, 25 பவுண் தங்கநகைகளை 20 வயதுடைய யுவதியொருவர் கொள்ளையடித்துச்… Read More

யாழ். கரவெட்டியில் குடும்பஸ்தர் பயங்கரவாதக் குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது.

[ 24-Apr-2014 அன்று பிரசுரிக்கப்பட்டது ]

யாழ்.கரவெட்டி வளர்மதி கிழக்கு சனசமூக நிலையத்தடியினைச் சேர்ந்த ஆழ்வார்பிள்ளை தயாநிதி (42) பயங்கரவாதக் குற்றத் தடுப்புப் பிரிவினரால் நேற்று (23) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக நெல்லியடிப் பொலிஸார்… Read More

யாழ்.கிளாலியில் கண்ணிவெடி வெடித்தலில் கண்களை இழந்த இராணுவ வீரர்.

[ 24-Apr-2014 அன்று பிரசுரிக்கப்பட்டது ]

இன்று (24) காலை 10.30 மணிக்கு இடம்பெற்ற இந்த வெடி விபத்தில் மிருசுவில் கேற்பேலி இராணுவ முகாமைச் சேர்ந்த சமன் குமார (வயது 27) என்ற இரர்ணுவ… Read More

கொன்சலிற்றா வல்லுறவில்லை...தற்கொலை : தொலைபேசியை ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு/

[ 24-Apr-2014 அன்று பிரசுரிக்கப்பட்டது ]

குருநகர்ப்பகுதியில் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட யுவதி ஜெரோமி கொன்சலிற்றாவின் கைத்தொலைபேசியினை பொலிஸாரிடம் மேலதிக விசாரணைக்கு ஒப்படைக்க யாழ்.நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.குறித்த யுவதியின் மரணம் தொடர்பான வழக்கு இன்று… Read More

பெண் கொலை வழக்கில் பாதிரிமார் தலைமறைவு... : பொலிஸார் வலைவீச்சு.

[ 24-Apr-2014 அன்று பிரசுரிக்கப்பட்டது ]

கொன்சலிற்றாவின் இறப்பிற்கு காரணம் என பெற்றோர்களால் கூறப்பட்ட இரண்டு பாதிரிமார்களையும் கைது செய்யும் நடவடிக்கையில் யாழ்ப்பாணப் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.   மேற்படி குருநகர்ப் பகுதியில் கிணற்றிலிருந்து… Read More

மேலதிக விசாரணைகளுக்கு உதவும் கொன்சலிற்றாவின் தொலைபேசி... பொறுக்கித்தனமாக நடந்த பாதிரியின் முகத்திரை கிழிக்கப்படுமா..?

[ 24-Apr-2014 அன்று பிரசுரிக்கப்பட்டது ]

யாழ்ப்பாண பொலிஸார் பிரேரணை ஒன்றினைத் தாக்கல் செய்து கொன்சலிற்றாவின் கைத்தொலைபேசியை மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுவதற்காக பெற்றோரிடமிருந்து இன்று பெற்றுக்கொண்டுள்ளனர். பெரியகோயிலுக்கு அருகில் உள்ள கிணற்றில் இருந்து சடலமாக… Read More

சிங்கள பொலிசார் என்னிடம் லஞ்சம் கேட்டார்கள் நான் கொடுக்கவில்லை - பிரிட்டிஷ் பெண்ணுக்கு நடந்தது என்ன ?

[ 24-Apr-2014 அன்று பிரசுரிக்கப்பட்டது ]

கடந்த திங்கட்கிழமை இலங்கை சென்ற பிரிட்டிஷ் பெண்மணியை, இலங்கை அரசு நாடு கடத்தி இருந்தது. அவர் கைகளில் புத்தபிரானின் உருவம் பச்சை குத்தப்பட்டு இருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது. இது… Read More

 Next 
இந்தியச் செய்திகள்

தட்டுத் தடுமாறிய விஜயகாந்த்... ஓட்டுப் போட சொல்லிக் கொடுத்த பிரேமலதா- போம்மா என விரட்டிய தேர்தல் அதிகாரி.

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று தனது மனைவி மகன்களுடன் போய் வாக்களித்தார். அப்போது ஒரு சுவாரஸ்ய சம்பவம் நடந்தது. மனைவி பிரேமலதா, மகன்கள் சண்முகப் பாண்டியன், பிரபாகரன் ஆகியோருடன் இன்று காலை வாக்களித்தார்… Read More

பிரித்தானிய செய்திகள்

வேற்றுலக வாசிகளால் கடத்தப்பட்டீர்களா? இதோ ஒரு விவாத மேடை.

இங்கிலாந்தில் வேற்றுலக கிரகவாசிகள் பற்றி விவாதிப்பதற்காக குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் வேற்றுகிரகவாசிகளை கண்டவர்கள், அதன் அனுபவங்கள் குறித்து கலந்துரையாடலாம். மேலும், தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்கையில், அவர்கள் மற்றவர்கள் தங்களை கேலி… Read More

சினிமா செய்திகள்

பாலிவுட்டுக்கு போகும் சமந்தா.... வயிற்றெரிச்சலில் பொசுங்கும் நடிகைகள்.

விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தின் இந்தி ரீமேக்கான Ekk Deewana Tha என்ற திரைப்படத்தில் கெளரவ வேடத்தில் நடித்ததுதான் சமந்தாவின் முதல் இந்தி திரைப்படம். அதன்பின்னர் சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கில் பிசியானதால் இந்தி பக்கம்… Read More

விளம்பரங்கள்